கனடாவில் தனது குழந்தையை கடத்திய தடுப்பூசி மறுப்பளார்

கனடாவில் தடுப்பூசி மறுப்பாளரான தந்தை ஒருவர் தமது 7 வயது மகளை, தாயாரிடம் இருந்து கடத்தி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில், குறித்த சிறுமியின் தாயார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது முன்னாள் கணவரால் 7 வயதேயான மகள் கடத்தப்பட்டதாக கூறும் Mariecar Jackson, இதுவரை தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 7 வயதான சிறுமியை இவ்வாறு மறைவாக வைத்திருப்பது பொருத்தமான … Continue reading கனடாவில் தனது குழந்தையை கடத்திய தடுப்பூசி மறுப்பளார்